பிரிவு

விரல்கள் கோர்த்து நடக்க வேண்டிய நம் உறவு
இன்று...
கை கோர்த்த சில நாட்களிலே முறிந்து விட்டது ...
கல்லறை வரை செல்ல வேண்டிய நம் பயணம்
இன்று...
கல்யாண அறை வரை கூட நீடிக்கவில்லை...

எழுதியவர் : சுபாஷினி (27-Nov-18, 12:59 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : pirivu
பார்வை : 192

மேலே