காதல்

குழிகளில் விழுந்தால் எழுவது கடினம்
நானும் மீண்டு எழ முயற்சித்தேன் ...
ஏதோ உன் கன்னக்குழிகளின் ஆழத்தை நான் அறிய வில்லை !!!

எழுதியவர் : சுபாஷினி (27-Nov-18, 1:10 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : kaadhal
பார்வை : 410

மேலே