தேடும் கண்கள்

தேடும் கண்கள் உன்னை
உனக்குள் தொலைந்த என்னை
ஒருமுறையாவது பார்த்தால் ஓகே சொல்வாயா!

எழுதியவர் : கார்த்திக் (27-Nov-18, 2:03 pm)
சேர்த்தது : karthick
Tanglish : thedum kangal
பார்வை : 887

மேலே