நல்ல விசயம்

நாலு
நல்ல விசயம்
சொல்லலாம்னு நினைத்தால்
நமக்கு முன்னே
நாலு பேர் அதை
சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (24-Nov-18, 8:27 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 305

மேலே