உதிரா பூக்கள்

எழுதுகோலின் மையெனும்
தேனைப் பருகிடவே
வண்டேனும் போர்வையில்
காகிதப் பக்கங்கள்.

எழுதியவர் : சூர்யா.மா (29-Nov-18, 1:09 pm)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 149

மேலே