மைஐ

காகிதப் பூக்களின்
வண்ணங்களாய் கரைந்து
போகிறது என்
எண்ணங்களின் எழுத்துக்கள்.

எழுதியவர் : சூர்யா. மா (30-Nov-18, 7:39 am)
சேர்த்தது : சூர்யா மா
பார்வை : 199

மேலே