கடுங்காதல்

சிலீரென்று ஜில்லிட வைத்து
பளீரென்று வந்தவளே!
கணீரென்ற குரலாலே
கலகலக்க வைத்தவளே!
உன் பிம்பத்தாலே தினம் என்னை
பித்து பிடிக்க வைத்தாயே!
அனுதினமும் ஓடிவறேன்
அழகி உன்னை பார்க்கத்தான் !
ஆனால் நீயோ ஓடிப்போறாய்
ஆளைக் கண்ட மீனாய் தான்!
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (9-Nov-18, 2:00 pm)
பார்வை : 270

மேலே