நடிப்பு

பலமுகங்கள் காட்டி
விண்ணில் நடிக்கும் மேகங்கள்-
அரசியல் அரிச்சுவடி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Nov-18, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nadippu
பார்வை : 58
மேலே