பெண்

உயிரில் கலந்தது உன் இரத்தம்
இனி நெஞ்சத்தில் கேக்குமா அந்த சத்தம்
இன்னுயிரை தாண்டியது உன் முத்தம்
இதை நான் பெருவேனா இன்னி நித்தம்

எழுதியவர் : ஹரிணி ethiraj (10-Nov-18, 4:01 pm)
Tanglish : pen
பார்வை : 132

மேலே