கிளிஞ்சல்

என் எல்லாப் பாடல்களும்
உனக்கான
கரையிலேயே நிற்கின்றன
கிளிஞ்சல்களைப்
பொறுக்கிக் கொண்டு.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (10-Nov-18, 4:06 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 65

மேலே