காதல்

காத்திருந்த வண்டாய்..
பூத்திருந்த உன்னை....
சுற்றி சிரகடிப்பேன்....

உன் ஓர விழி பார்வை....
பேசுகின்ற வேலை..
என்னை மரந்திருப்பேன்....
உன்னில் புதைந்திருப்பேன்..

எழுதியவர் : பாரதி (8-Jan-18, 1:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 311

மேலே