அழகி

பருவம் மேவும் உருவம் கொண்டாள்
பளிங்குச் சிற்பம் போலவள் நின்றாள்
அழகியர் தேச மணிமுடி தரித்தாள்
ஆடவர் நெஞ்சில் கனவினை விதைத்தாள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (8-Jan-18, 1:36 pm)
Tanglish : azhagi
பார்வை : 541

மேலே