கலந்துவிடு
மறைந்திருந்து பார்க்காதோ
மனதினைக் கொல்லாதோ......
தொலைதூரம் போகாதே
தொலைப்பேசியில் அழைக்காதே..
என்றும் எப்போதும்
என்னோடு இருந்துவிடு......
உயிருடன் கலந்துவிடு......
மறைந்திருந்து பார்க்காதோ
மனதினைக் கொல்லாதோ......
தொலைதூரம் போகாதே
தொலைப்பேசியில் அழைக்காதே..
என்றும் எப்போதும்
என்னோடு இருந்துவிடு......
உயிருடன் கலந்துவிடு......