மன இறுக்கமாய்.

மன இறுக்கமாய் முகக்குறி
பேச்சில் நிதானமானமற்ற நிலை
மலர்ந்தப் புன்னகை வாடல்.

எழுதியவர் : ந க துறைவன். (8-Jan-18, 12:31 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 87

மேலே