நான் இன்னும் பத்திரமாக இருக்கிறேன்
ஏமாற்றம்
தோல்வி
துரோகம்
பழிச்சொல்
கேலி
வலிகள்
காயங்கள்
போலியான நட்பு
பொய்
மனதளவில் அடி
வருடும் கண்ணீர்
கள்ள முகமூடி
.
.
.
நான் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறேன்
ஏமாற்றம்
தோல்வி
துரோகம்
பழிச்சொல்
கேலி
வலிகள்
காயங்கள்
போலியான நட்பு
பொய்
மனதளவில் அடி
வருடும் கண்ணீர்
கள்ள முகமூடி
.
.
.
நான் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறேன்