வனத்து காதல்

பூக்கள் வீசும்
வனத்தில் வடம் சுற்றி
வண்டாய் மலைவாழ்
தேவதையாய் தேர்கூற்றி
களிந்தேன்

உன் காதல்
பார்வை கண்டதும்
காதலில்லாமல் காணாமல் போகிறேனடா

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (11-Oct-17, 12:50 pm)
பார்வை : 80

மேலே