உன் நினைவு

உன் நினைவில் நான் இருந்து
உறவுகளை தான் மறந்து உன் மனதில் இடம் கேட்டு கெஞ்சுதடி
என் உசுரு

எழுதியவர் : மு.ராஜேஷ் (11-Oct-17, 10:22 am)
Tanglish : un ninaivu
பார்வை : 439

மேலே