கல்லூரிக் காதல்-3

முதலெழுத்தை நீக்கினால்
தேவலோகப் பெண்ணாய் நீ
இரண்டாமெழுத்தை நீக்க
என்னில் பாதியானாய்
மூன்றாமெழுத்தை நீக்கினால் –என்
பாரமாவாயோ என நீக்காமல் விட்டுவிட்டேன்
இருந்துவிட்டுப்போகட்டும்
மீசைக்கவிஞன் பெயர்…
பின்னல் விழுந்த து போல் –எதையோ
பேசவும் தோனுதடி….

எழுதியவர் : rishisethu (11-Oct-17, 1:54 pm)
பார்வை : 106

மேலே