சிகுவரா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிகுவரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  09-Jun-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-May-2017
பார்த்தவர்கள்:  558
புள்ளி:  112

என்னைப் பற்றி...

ஒவ்வொரு மனிதனும் சில வேளைகளில் தன் மனதில் தோன்றும் மகிழ்ச்சி, துக்கம், கோபம், மற்றும் இயலாமையை வெளிப்படுத்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அவ்வுணர்வுகளின் விளைவுகள் சில நொடிகளோ அல்லது சில நாட்களோ நீடிக்கலாம். அதனைப் போன்று என் மனதில் சில சந்தர்ப்பங்களில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வார்தைகள் எனும் வண்ணம் பூசி கவிதையெனும் பூக்களாக உங்கள் மீது வீசுகின்றேன்.

பதினொன்றாவது படிக்கின்ற பொழுது ( 1996 ம் வருடம்) முதன்முதலாக எழுத ஆரம்பித்தேன். தொடர்சியாக எழுதுவதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. கால ஓட்டங்களுக்கு பின்னரும் எப்பொழுதாவது அந்த பழைய நோட்டுகளை எடுத்துப் படிக்கின்றபொழுது, எனக்கே வியப்பாக இருக்கின்றது. எப்படிப்பட்ட உணர்சிகளை உள்வாங்கிக் கொண்டு, காலத்தை கடந்து வந்திருக்கின்றேன் என்பதை நினைக்கும்போது, என்னைப்போன்றும் சிலருக்கும் அதே போன்ற உணர்வுகள் ஏற்பட்டிருக்குமா?

அப்படி ஏற்பட்டிருக்குமெனில் எனக்காகவும் அவர்களுக்காகவும் மீண்டும் ஒருமுறை......

உணர்ந்து பாருங்கள் ....

புரிந்துணர்வுகளுக்கு நன்றி....

சிகுவரா

https://Shikuvara.wordpress.com

என் படைப்புகள்
சிகுவரா செய்திகள்
சிகுவரா - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2017 6:45 pm

‘மேனாமினிக்கி’
அப்படித்தான் அழைத்தோம்...
முகப்பூச்சில் மூழ்கிப்போன முகம்..
முந்தாணி சொருகியிருக்கும் பாங்கு..
மூன்று தெருவரை வீசும் வாசனை திரவியங்களுடன்..
அழகின் கர்வமும்..
அதனோடு சேர்ந்திருக்கும் அலட்சியம்..
வாலிப மினுப்பும் கூடியிருந்ததால்...?

கணவர் பெயரோ..?
கற்கால தமிழ் பெயரே தவிர..
நவீன நாகரிகத்தின் நகல் அவர்...

இருவரும் இணைந்து நடந்தால்
தெருவே ரணகளமாகிவிடும்..
அத்தனை அன்னியோன்யம் அவர்களிடத்தில்..
திருமண ஏக்கத்தை..
ஏற்றிவிட்டுச் செல்வார்கள் எங்களிடத்தில்..
கணவன்மார்கள் கதிகலங்கி நிற்பார்கள்
கட்டியவளை நினைத்து...

மளிகை கடையொட்டி
நண்பரின் அலுவலகம்..
நான் எப்பொழு

மேலும்

நன்றி சகோ... ! 04-Jul-2017 10:54 pm
பாராட்டாமல் இருக்க முடியவில்லை உங்கள் படைப்பை ... வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ...நன்றி 01-Jul-2017 7:52 pm
சிகுவரா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2017 6:45 pm

‘மேனாமினிக்கி’
அப்படித்தான் அழைத்தோம்...
முகப்பூச்சில் மூழ்கிப்போன முகம்..
முந்தாணி சொருகியிருக்கும் பாங்கு..
மூன்று தெருவரை வீசும் வாசனை திரவியங்களுடன்..
அழகின் கர்வமும்..
அதனோடு சேர்ந்திருக்கும் அலட்சியம்..
வாலிப மினுப்பும் கூடியிருந்ததால்...?

கணவர் பெயரோ..?
கற்கால தமிழ் பெயரே தவிர..
நவீன நாகரிகத்தின் நகல் அவர்...

இருவரும் இணைந்து நடந்தால்
தெருவே ரணகளமாகிவிடும்..
அத்தனை அன்னியோன்யம் அவர்களிடத்தில்..
திருமண ஏக்கத்தை..
ஏற்றிவிட்டுச் செல்வார்கள் எங்களிடத்தில்..
கணவன்மார்கள் கதிகலங்கி நிற்பார்கள்
கட்டியவளை நினைத்து...

மளிகை கடையொட்டி
நண்பரின் அலுவலகம்..
நான் எப்பொழு

மேலும்

நன்றி சகோ... ! 04-Jul-2017 10:54 pm
பாராட்டாமல் இருக்க முடியவில்லை உங்கள் படைப்பை ... வாழ்த்துக்கள் உங்களின் அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ...நன்றி 01-Jul-2017 7:52 pm
சிகுவரா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2017 12:17 pm

பாகுபலி

பாகுபலியை பார்த்தே
ஆகவேண்டு மென்றார்கள்..
ஆசை மகன்கள்..
ஆசையை தூண்டியவளும்
அமைதியாய் அடுப்பாங்கரையில்...

மூன்று பேருக்கும்
முன்னூற்று அறுபது ரூபாய்..
‘ஆன் லைனில்’ இருக்கையை தேர்ந்தெடுத்தால்
நூற்றிமுப்பது கூடுதலாக
‘சேவைவரி கட்டணம்’..

7 மணி காட்சிக்கு
6 மணிக்கே சென்று
அங்கேயே வாங்கிக்கொள்ளலாம் என்றேன்..
நூற்றிமுப்பது மிச்சம் என்பது என் கணக்கு..
‘மால்’ சுற்றிப்பார்க்கலாம் என்பது அவர்கள் கணக்கு..

என்பது வயதில் சுடுகாடு செல்ல..
எழுபது வயதில் சாகவேண்டும் போல..
அத்துனை வாகன நெருசல்..
அரைமணி நேரத்திற்கு முன்னர் தான்
செல்லமுடிந்தது...

பிள்ளைகளின் தொல்

மேலும்

சிகுவரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2017 9:28 pm

கருணை...

கருணை
கருவறைகளில்
ஒளிந்து கொண்டது

கொடுப்பவனும் கூட
கொடுத்தால்..
கிடைப்பது என்னவென்று
கணக்குப் பார்த்து கொடுக்கிறார்கள்

வேண்டி நிற்கும் வேளைகளில்
கடவுளின் பெயர்களில் கூட..

****************
சிகுவரா
21/06/2017

மேலும்

சிகுவரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jun-2017 9:20 pm

பணம்..
கானல் நீர்..
உழைக்க தவறிய
தருணங்களில்...

பணமும்
கடமை தவறாது
கடமையைச் செய்கிறது...

‘அந்த’ குறிப்பிட்ட பணத்தை
சம்பாரிக்கும் வரைதான்
அவர்கள் பேச்சைக் கேட்கும்
பணம்...
குறிக்கோளை தொட்டுவிட்டால்
பணத்திற்கும் பணத்தாசை
பிடித்துக் கொள்கிறது...
‘அதன்’ போக்கில்
அவர்கள்...

தாமரை இலையில்
ஓட்டா நீரைப்போல
ஒட்டுவதில்லை..
நம் கைகளில்..
‘அந்த’ பணமும்...

குளத்து நீரை
கைகளில் அள்ளிக்கொண்டு இருக்கின்றேன்..
சிலர் குண்டாவிலும்...
சிலர் அண்டாவிலும்...
இன்னும் சிலர்..
அமைதியாய்..
ஆரவாரமே யில்லாமல்..
குழாய்ப் போட்டும் உறுஞ்சுகிறார்கள்..

கற்ற வித்தை
கை கொ

மேலும்

சிகுவரா - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2017 10:53 am

நிஜங்களுக்கு மத்தியில்
நினைவுகளும்..
நிறங்கள் இல்லாத
நிழல்களாய்..
நினைப்பதுண்டு...

விழா நாட்களில்..
வீழ்ந்துபோன வெற்றுப்பட்டாசுகளோடு..
விரும்பிய நிற புத்தாடைக்கு
விலக்காக..
விரும்பாத பள்ளிச்சீருடை கிடைத்திடும்...

ஆண்டுக்கு ஒரு திருவிழா
அவனுக்கோ..
ஆண்டுமுழுவதும் தெரு உலா
அந்த ஒரே பள்ளிச்சீருடையுடன்...

சில வேளைகளில்..
என் அப்பனின் வேட்டியும்..
எனக்கு மேல் சட்டையாகிவிடும்..
திருவிழா இல்லாத..
பள்ளித்துவக்க வருடங்களில்
நைந்துபோன பட்டுவேட்டி..
பளபளக்காத மேல் சட்டையாக
எங்கள் மேனிகளில்...

என் தாயின் மீதுதான்
தணியாத கோபம்..?
ஒவ்வொரு திருவிழாவுக்கும்..

மேலும்

நன்றி சகோதரி... 13-Jun-2017 9:24 pm
வறுமையின் வண்ணமற்ற பக்கங்களை இதை விட அருமையாகச் சொல்லிவிட முடியாது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துகள்! 13-Jun-2017 1:55 pm
சிகுவரா - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jun-2017 11:32 pm

பிறந்த நாள்...

என் பிறந்தநாள்..
உனக்கு நினைவிருக்காது..
உண்மைதான்...

உன்னை பார்க்கின்ற..
ஒவ்வொரு நாளும்..
எனக்கு பிறந்தநாள் தான்...

எத்தனை பிறந்தநாள்களைத்தான்..
நீ நினைவில் வைத்துக்கொள்வாய்..?

இன்றும் என் பிறந்தநாள் தான்
உண்மையில்...

*****************
சிகுவரா
ஜூன் 2004

மேலும்

மிக்க நன்றி நட்பே... 09-Jun-2017 11:52 pm
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே ... 09-Jun-2017 8:03 pm
சிகுவரா - சிகுவரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2017 8:39 pm

பெண் பார்த்தப் படலம்

நேற்றுப் பார்த்த
பெண் மிகவும் அழகாம்..
சொல்லிக் கொண்டார்கள்
எனது வீட்டினர்...

அதிக ஒப்பனையில்
அப்படியொன்றும் தெரியவில்லை...

ஒப்பனையில்லாமல்..
ஒரு தடவை பார்க்க..
ஓர் ஆசை எழுந்தது...

அதிகாலையில்..
அவள் வீட்டு
அழைப்புமணியை
அழுத்தினேன்...

அத்தைதான் திறந்திட்டாள்..
ஆச்சிரியத்தோடு...
அடுத்தநொடியே..
அவள் அத்தானை
அழைத்திட்டாள்
அதிகாரத்தோடு...

அவரும் வந்திட்டார்
அடக்கத்தோடு...
அறிகுறிகள்
அற்புதமாய் தெரிந்தது..
அரசாட்சி அல்ல...
அத்தை மீனாட்சி..
ஆட்சிதான் என்று...

அவர்களிடம்
அனைத்தையும்
அடிமொழிந்தேன்...

அத்தை
அவள

மேலும்

நன்றி சகோ... 08-Jun-2017 7:01 pm
நன்றி சகோ... 08-Jun-2017 7:00 pm
அசத்தல் ..நண்பா I Like it 08-Jun-2017 9:12 am
அருமையான கற்பனை... 07-Jun-2017 9:05 pm
சிகுவரா - ஜெபகீர்த்தனா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2016 2:04 pm

சில தருணங்கள்
காயங்கள் புரிகிறது
அதற்கான காரணங்கள் புரிவதில்லை

உன் நினைவுகளும் கூட ...

மேலும்

உண்மை ... 22-May-2017 5:47 pm
உண்மை ...உண்மை 20-May-2017 7:30 pm
உண்மை ... 20-May-2017 7:12 pm
சிகுவரா - தமிழ்குறிஞ்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2017 7:21 am

இந்த உலகில்
சிலருக்காக நானும்
உருகினால் தப்பில்லை

அந்த சிலரும்
எம்மை அழவும் வைத்து விட்டு
சென்றாலும்
அவர்களுக்காக
கண்ணீரில் சுமக்கிறேன்

உன் நினைவை சுமந்த
இதயம் இன்னும்
வலியை சுமக்குதடா

விதையாய் வளர்ந்திருக்கும்
உன் நினைவுகளின்
வாசம் நித்தம் என்னை
கொள்ளுதடா

உன்னுடன் கடந்து வந்த
நாட்களில்
எங்கயோ தொலைந்து போனேன்

என்று ஏங்கயதும் உண்டு

இரவு நேர கனவிலே
உன்னோடு உரையாடியா
அந்த தருணத்தில்
நீ என்னை திட்டியது
அந்த நினைவுகள்
உறங்கினாலும் விழிகளுக்குள்
உறக்கம் இல்லையாட


அன்று கூறினாய்
என்னோடு நிழல்லாக வருவாய் என்று
நீ க

மேலும்

நன்றி 19-Jan-2023 5:18 am
அருமை...! 20-May-2017 7:09 pm
சிகுவரா - சிகுவரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2017 5:17 pm

என்னுயிரின் உயிரே !
எப்பொழுதும் உன் நினைவுகள்
நினைவுகள் இல்லையென்றால்
நான் இறந்து போயிருப்பேன்
எப்பொழுதோ....

விழிமூடினால் உன்பிம்மம்
திறந்திட்டால் உன்வருகைக்கான எதிர்ப்பார்ப்பு
மழைக்காலம் வந்திட்டால்
கண்களில் கண்ணீர் மழை
உனக்கு காய்ச்சல்
வந்திடுமோ என்ற பயத்தில்...

ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும்
சோளக்கதிராய் தெரிகிறது
உனைப் பிரிந்து நாளிலிருந்து
உனக்காக சிறுசோற்றை
ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் சாப்பிடுகிறேன்
நீ எந்தட்டில் சாப்பிடுகிறாய்
என்ற நிராசை நினைப்போடு ...
நானுறு நண்பர்கள்
நாள்முழுவதும் வேலை
உனக்கு இருக்கலாம்
உண்ணும் வேளையிலாவது
உனக்கு என் நினைவு வருமா

மேலும்

உண்மைதான் .... சகோ... நன்றி..! 17-May-2017 12:27 am
இதயத்தின் உணர்வுகளை வெட்டி வீசி விட்டு பலர் மனிதர்களாக வாழ்கின்றனர் 16-May-2017 5:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

தமிழரண்

தமிழரண்

நெடுவாசல் புதுக்கோட்டை
யாழ் கண்ணன்

யாழ் கண்ணன்

திருச்சி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

பூபாலன்

பூபாலன்

கும்பகோணம்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
இதயம் விஜய்

இதயம் விஜய்

ஆம்பலாப்பட்டு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே