நினைவுகளும் கூட

சில தருணங்கள்
காயங்கள் புரிகிறது
அதற்கான காரணங்கள் புரிவதில்லை

உன் நினைவுகளும் கூட ...

எழுதியவர் : கீர்த்தனா (28-Aug-16, 2:04 pm)
Tanglish : ninaivukalum kooda
பார்வை : 362

மேலே