எங்கிருந்து வந்தாயடா
பல நூறு ஆண்டுகளுக்கு முன்
புதையுண்டது எனது பெண்மை
எங்கிருந்து வந்தாயடா அதை மீட்க..
நொடிக்கொருமுறை துளையிட்டு துளையிட்டு
என்னில் எனை தேடிக்கொண்டிருக்கிறாய்
விரகமும் வேட்கையும் தணிந்த பாடில்லை உன்னில் !
பல நூறு ஆண்டுகளுக்கு முன்
புதையுண்டது எனது பெண்மை
எங்கிருந்து வந்தாயடா அதை மீட்க..
நொடிக்கொருமுறை துளையிட்டு துளையிட்டு
என்னில் எனை தேடிக்கொண்டிருக்கிறாய்
விரகமும் வேட்கையும் தணிந்த பாடில்லை உன்னில் !