பிறந்த நாள்
பிறந்த நாள்...
என் பிறந்தநாள்..
உனக்கு நினைவிருக்காது..
உண்மைதான்...
உன்னை பார்க்கின்ற..
ஒவ்வொரு நாளும்..
எனக்கு பிறந்தநாள் தான்...
எத்தனை பிறந்தநாள்களைத்தான்..
நீ நினைவில் வைத்துக்கொள்வாய்..?
இன்றும் என் பிறந்தநாள் தான்
உண்மையில்...
*****************
சிகுவரா
ஜூன் 2004