சிறை

சிரித்தாள் மனதைப் பறித்தாள்
காதல் சிறையில் அடைத்தாள்
களவாடியது அவள்
கைதானது நான்

எழுதியவர் : க. இரா. சத்ய நாராயணன் (9-Jun-17, 12:58 am)
Tanglish : sirai
பார்வை : 64

மேலே