க இரா சத்ய நாராயணன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : க இரா சத்ய நாராயணன் |
இடம் | : பழநி |
பிறந்த தேதி | : 27-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
க இரா சத்ய நாராயணன் செய்திகள்
உந்தன் கடைக்கண் பார்வைத் தீண்டக் கண்டேனடி,
உன்மேல் அளவில்லா ஆசைக் கொண்டேனடி,
படித்தறிந்தே உனைப் புரிந்தேனடி, விழித்திறந்தே உளம் தெளிந்தேனடி, ஆசை எல்லைமீறிப் போனதடி, காதல் என்றதுவும் ஆனதடி, வடிவழகினில் மனமுடைந்தேனடி,
உன் திருவடிகளில் சரணடைந்தேனடிக்,
கன்னித்தமிழே நீயே என் காதலி
கருத்துகள்