நட்பு இல்லாமல்
காதலி இல்லாமல்
பல காலங்கள் கடந்திருப்போம்
ஒரு நட்பு கூட இல்லாமல்
சில நிமிடங்கள் கூட கடந்தது இல்லை
அன்னையின் அன்பு
ஆயுள் உள்ளவரை
தந்தையின் அன்பு
அவர் உள்ளவரை
காதலின் அன்பு
கல்லறை வரை
நட்பின் அன்பே
நாட்கள் இந்துலகில் உள்ளவரை.....
ஒவ்வொரு தேடலிலும் ,பயணத்திலும்
ஏதோ ஒரு விசயத்தில் நட்பு என்ற துணையோடு தான்
பயணிக்கிறோம்...
நட்பு இல்லாமல் எவையும் இந்துலகில்
இல்லை...
நட்பாக நாம் பயணிப்போம்....