பிரியமான தோழி

பூமிக்கு வரைதேடல் பிளம்பும்.. பூமியால் கூட
வரைகாணாத நம் நட்பு
விண்ணிளவு தூரமிடுமடி ..

கல்லூரி காதலின்
அறியா என் நட்பே..
சிறுகாலமே முடிவுறுகின்றன
நம் கனாகண்ட காலங்கள் ..

ஔிவு திரையிடா
நம் நட்பு
காண்போர் போரிட்டு முறையிட

நம் நட்பில் ஒரு போதும் பிரிவில்லையே ..

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ். (11-Oct-17, 4:28 pm)
Tanglish : piriyamaana thozhi
பார்வை : 842

மேலே