பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகிழ்வான மனதோடு
நலமான உடலோடு
வாழ்நாளை இனிதாக்கி
நீ வாழ்கவே !

வளமான தமிழோடு
வருங்காலப் புகழோடு
வரமான உறவோடு
நீ வாழ்கவே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (9-Oct-17, 12:59 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 348

மேலே