கொங்கு கவிஞரின் ஆவேசம்

நாம் இனும்
கேடுக்கெட்ட சமுதாய
மூடர்களே

டில்லியில் நம் உயிருக்காக
மூத்திரத்தையே
அருந்தி உயிரைவிடுகிறான்
பச்சை விவசாயன்

நீட் பசையில் சிக்கி
மரணத்தின் முடிவில்
ஓனமிட்டாள் அனிதா

இருகொடூரத்தையும்
இரண்டடுக்கில் தூக்கிவிட்டது
பிக்பாஸ் கருப்பும்
ஜிமிக்கி ஓட்டமும்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (21-Sep-17, 11:39 pm)
பார்வை : 366

மேலே