சையது சேக்- கருத்துகள்
சையது சேக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [40]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- Dr.V.K.Kanniappan [8]
அருமை கண்ணுக்குள் ஆயிரம் உண்மைகள்
மகள்கள் எங்கு சென்றாலும் மகிழும் தாய் அவள் குணங்களால்
பணம் பாராமல் மனம் பார்த்து வாக்களிப்போம்
நினைவுகள் வரம் ....
அருமை ...காதல் பிரிவு வலி அனைத்தும்
அருமை நண்பா ...
அவமானம்தான் வெற்றிக்கு உந்து கோல்...அவமானகளை சேர்த்து வையுங்கள் ..அது வெற்றியாக மாற்றி கொடுக்கும் ...
இதயத்துக்குள் குடி இருப்போரை வெளியில் தேட வேண்டாம் ...அருமை நண்பரே
மலர் தூவ போறிங்களா ...நல்லா இருக்கு ...மன ஊர்வலத்துக்கு ..இல்ல இறுதி ஊர்வலத்துக்கு எதுக்குனாலும் வாங்கி வைச்சுகிறேன்...
தமிழ் சமூகத்தில் காதலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது ...சினிமாவுல நடக்குற மாதிரி இருக்கு ...
ஒரு காலத்துல காதல் தோல்வினா '' எங்கிருந்தாலும் வாழ்க நெஞ்சில் ஒரு ஆலயம் மாதிரி படத்துல வர மாதிரி சொன்னாங்க..அப்புறம் மிடில் ஸ்டேஜ் காலத்துல தாடி வளர்த்து சிகரெட் குடிச்சு தண்ணி அடிச்சு புலம்புர மாதிரி சொன்னாங்க ..இப்போ உள்ள சினிமாவுல காதலி கிடைக்கலான வெட்டுறா அவளை அடிடா அவளை தேவையே இல்லனு சொல்லுறாங்க ....
ஒருத்தர் நம்மள பிடிக்கலைனு போய்ட்டா அவங்க முன்னாடி அவங்கள விட ஒரு படி நல்லா வாழ்ந்து கட்டணும் னு இல்லாம ..தானும் அழிஞ்சு மாதாவங்களையும் அளிக்கிறது என்ன லாபம்...
மிக்க மகிழ்ச்சி நண்பரே தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும்...
உங்களை போன்றோரின் ஊக்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே ..
மிக்க நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும்...
உடல் அழிந்தாலும் ஆத்மாவிற்கு அழிவில்லை ..காதல் அழிவதில்லை ...உண்மைதான் நண்பரே ... கொஞ்ச நாள் உடம்பு சரி இல்ல நண்பா இருந்தாலும் காக்க வைத்ததத்துக்கு வருந்துகிறேன்...
மிக்க நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும்...
கார்த்திக் பொறுமையின் சிகரம்...ஆமா எவ்ளோ அடிச்சாலும் தங்குவான்..அவ்ளோ அனுபவம் பட்டு இருக்கான்...இப்போ போற போக்க பார்த்தா நீங்க எல்லோருமே போய் ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சுருவிங்க போல ....
மிக்க நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும்...
எங்க நண்பா இப்போல்லாம் கைல இன்ஷியல் போடுறாங்க ...காதலிக்கலைனு பொண்ணுங்க கழுத்தத்தான் வெட்டுறாங்க ....இந்த கதை 12 வருசத்துக்கு முந்தி நடக்குது ...அது ஒரு காணாக்கலாம்தான் ...
கொஞ்ச நாள் உடம்பு சரி இல்ல நண்பா ..அதான் வர முடியல ..அதுவும் டெய்லி எழுத டைம் எடுக்குது...
மிக்க நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் ஆதரவிற்கும்...
நான் எழுதியதை விட நீங்கள் எடுத்து அதை பதிவிடும் போதுதான் இந்த கதையின் வருணனை இவ்ளோ அழகாக இருக்கிறது என்பதை உணர்கிறேன் நண்பரே ...
பிரிவும் வலியும் ஒருவருக்கு மட்டுமில்லை..
சிலர் உணர்ந்து உழல்வர் ..சிலர் உணர்ந்து கடப்பார்...
காதல் எங்கிருந்தாலும் வாழ்த்தும் .எங்கிருந்தாலும் வாழ வைக்கும்.. சில நேரம் காதல் உயிரை கொடுக்கும்...
உயிரையும் உதிரத்தியும் உடலையும் எடுக்க எத்தனிப்பவன் ஆட்டின் தோல் போர்த்திய ஓநாய் ...
தாவணி பருவங்கள் முன் புடவை சூழ் உலகிது..
அருமை நண்பரே...
காற்றுக்கென்ன வேலி..
நம் சுவாசமாய்...
நம் ஒலி உணர்வை கடத்தியாய்..
நறுமணமாய் கமழ்ந்து
நம்மையே சுற்றி வருகிறது ...
நீதிகளை நிதியை தீர்மானிக்கிறது...அருமை நண்பரே ..