என்னடா வாழ்க்கை இது

எனை வாயினில் நாவடி
சுரக்கு உமிழ் நீரென
துச்சமாக நினைத்து நாவினால்
வதைது உமிழ்ந்து வின்னெ
வெளித் தள்ளும் போதும்
எண்ணுள்ளம் வெந்து நோகிறது...!
நான் பிறந்தே பிழையெனும்
என்னும் எண்ணம் என்னுள்
பிறக்கிறது என்னில் யாதொரு
திறனும் இல்லாததால் இதனை
இழி நிலையா எனக்கு........!
இறைவா உன்னிடம் இரந்து
கேட்கிறேன் இப்படி உடல்
இருந்து உயிரும்,உணர்வு
இல்லாத நடை பிணமாக
வாழ இவ்வாழ் வேண்டாமே
எனை உன்னில் ஏற்றுக்கொள்....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
