என்னவள்

எப்பாேதெல்லாம் அவளை நினைக்கின்றேனாே
என் கண்களை மெதுவாக மூடிக் காெள்கிறேன்
இதயத் துடிப்பின் ஓசை கேட்கும் தூரத்தில்
என்னவள் பேசிக் காெண்டிருக்கிறாள்.

எழுதியவர் : அபி றாெஸ்னி (12-Mar-18, 7:35 am)
Tanglish : ennaval
பார்வை : 231

மேலே