நீதிகள் விற்கப்படும்

நீதியில்லா
சட்டத்தின் கரங்கள்
கழுத்தை நெறிக்கிறது
இவன் களங்கமற்றவனென
கற்பு போராடுகிறது...
கருப்பு அங்கிக்குள்
குருட்டாடொன்று
வண்ண நோட்டுகளை
பெற்றுக்கொண்டு
வெள்ளைத்தாளில்
குற்றம் புரிந்தவனென
என் உதிரம் உறிஞ்சி
உறுதி செய்ததாக
தீர்ப்பெழுதுகிறது!!!

எழுதியவர் : யாழ்வேந்தன் (2-Mar-18, 5:57 pm)
பார்வை : 121

மேலே