மோட்சம்
பட்டாடைக் கட்டி
நீ பவனி வருகிறாய்!
உன் மேனி
தந்த ஸ்பரிசத்தில்
மோட்சம் பெற்றது...
அந்நூலிழைகளைத் தந்த
பட்டுப் புழுக்களின்
உயிர்கள்!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பட்டாடைக் கட்டி
நீ பவனி வருகிறாய்!
உன் மேனி
தந்த ஸ்பரிசத்தில்
மோட்சம் பெற்றது...
அந்நூலிழைகளைத் தந்த
பட்டுப் புழுக்களின்
உயிர்கள்!!!