அன்னை பிரியன் மணிகண்டன்- கருத்துகள்

என் மீது அன்பு வைத்து சொல்லியதற்கு நன்றி நண்பரே , அண்ணல் அது என் கரம் அல்ல இணையத்திலிருந்து எடுத்தது நண்பரே . நன்றி

மிக சிறந்த படைப்பு . இது போன்ற படைப்புகள் அதிகம் படைக்க வேண்டுகிறேன் என் தோழியே. வாழ்த்துக்கள்

மேலும் பல கவிகளை உருவாக்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

நாம் இருவருமே தமிழ் வழியில் பயணிப்போம்

உங்கள் வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் . நன்றி


அன்னை பிரியன் மணிகண்டன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே