காதல் தூண்டில்
தேன் சிந்தும் மலரின் நடுவே
தேனாக அன்பை சிந்தும் என் மலர்
மணக்காத மலராய் என் நெஞ்சில்
வாசம் வீசி செல்கிறாள்....!
உன் வசமானது என் இதயம்
என் உயிராய் மாறிப்போனது உன் இதயம்
மீனுக்கு தூண்டில் ஆனது பாசக்கயிறு
காதலுக்கு தூண்டிலாய் மாறியது
உன் பாசத்தால் ஆனா கயிறு
இருவரும் சிக்கி தவிக்கிறோம்
பாசக்கயிற்றின் முனையில்...!
என்னை மணந்த பூவும் மனக்காமல்
மாலையிட உதிருதே
இன்னொருவன் கூட
மணக்காத மனமாய் மலரும்
வாடுதே....என்னை நாடுதே...!
காதல் கப்பலேறி
கல்லறைக்கு போயிருகிச்சு...!
என் அன்பும் அவள் ஆடை போல்
அரைகுறையாய் மாறிருகிச்சு...!
என் உயிரும் அவளுக்கு
அழகு பொருளாய் மாறிருச்சு...!
அவளால் எனக்கும்
கல் அறை பரிசாய் கிடைச்ச்சுருச்சு...!
==================================
JKB