அன்றும் இன்றும்

தோளில் சுமையாய்த்
தூக்கினான் பிள்ளையை அன்று..

இன்று-
சுமையென பிள்ளைகள்
தவிக்கவிட்டதால்,
தலையில் தூக்குகிறான்-
சுமையை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Oct-16, 6:20 pm)
பார்வை : 79

மேலே