தனிமை

உன்னோடு இருக்கும் போது திகைத்தது தனிமை,
உன்நினைவோடு இருக்கும் போது நகைத்தது தனிமை.
என்னோடு இருக்கும் என்றும் பிரியாத நட்பாய் தனிமை. ..

எழுதியவர் : பிரபுதேவா சுபா (26-Oct-16, 7:39 pm)
Tanglish : thanimai
பார்வை : 189

மேலே