பிரபுதேவா சுபா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரபுதேவா சுபா |
இடம் | : தேவகோட்டை |
பிறந்த தேதி | : 11-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 1379 |
புள்ளி | : 32 |
நான் தமிழில் ஆர்வம் உள்ளவன்.
காலையில் மலரும் அரும்பாக- அன்பே
உன்விழி பார்த்து மலரும் என்இதயம்.
காற்றில் பறக்கும் பனியென - அன்பே
உன் முகம் பார்க்க பறக்கும் என் விழி.
காலை பனியில் ஊறும் மலராக- அன்பே
உன் நினைவில் ஊறும் என்மனம்..!
மாலையில் வீசும் தென்றலாக - அன்பே
உன் பார்வை வீசும் என் மனதில்...!
காலையில் பேசும் கிளியாக -
அன்பே
உன் பேச்சால் மயங்கும் என் மனம்...!
மழையில் நனைந்த சிறு பூவாய் -
அன்பே
உன் நினைவில் நனைந்த மனம்...!
மலையில் ஓடும் அருவிபோல- அன்பே
உன் அழகினால் ஓடும் என் வார்த்தை கவிதைகள்.....!
கயிலைமழையானே.....
கரையற்ற மனதில்
கரையானாய் என் தந்தையே,
கறையற்ற அன்பில்
கரையில்லா எந்தையே,
கட்டற்ற ஆசையை
கட்டுப்படித்திய என் ஈசனே,
கண்ணற்ற மனதில் ஞான
கண்ணாய் எழுந்த பிதாவே,
கண்ணற்ற வாழ்க்கை குழியில்
கண்டுணர்ந்தேன் என் வழியில்,
கடலலையாய் இன்னல் உன் பாத கரை பட்டு அடங்க,
கண்ணீரில் மிதந்த முகமோ மீண்டும்
கண்ணீரில் மிதக்க ஆனந்தமாய்,
கண்ணற்றயறிவு சிந்தையை முடக்க
கண்கொண்டு வந்த எந்தையே.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
நமசிவாய
நம் வாழ்வில் பிள்ளைகளுக்கு ஒழுக்கம் கற்பித்தலை போலவே பொறுமையையும் சேர்த்து பழக்கத்தை கொண்டு வருவது நமது கடமையாகும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. ஆனால் அழகான சமூகத்தை உருவாக்குவது நமது கடமை. அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அக்கா, கணவன், மனைவி போன்றோரின் அப்போது நடக்கும் கோவத்தினை மட்டுமே நினைவில் கொண்டு அவர்கள் நமக்கு செய்த பல தியாகங்கள், அவர்கள் பட்ட கஷ்டங்கள் , அவர்கள் பட்ட அவமானம் எல்லாம் நாம் மறந்துவிடுகிறோம். யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை ஆனால் எதார்த்தமான உண்மைகள் .
_*மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு கணவரின் உணர்வுப் பூர்வமாக எச்சரிக்கை...!!!*_
_*தன் மனைவியை ச
பள்ளி திறக்கும் தேதி கணவன் மனைவி உறவு...உளவியல்_சிந்தனை
முதலாவதாக மனைவியையும் மனைவி வீட்டாரையும் மரியாதை கொடுத்து மதிக்க வேண்டும்;
மனைவியுடன் சண்டை வரும் போது மனைவி வீட்டாரை இழுக்கக் கூடாது;
மனைவியின் உடல் குறைகளை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.
தரக்குறைவான வார்த்தைகளைப் பாவிக்காதீர்கள்.
மனைவியுடன் வெளியே போகும் போது சிடு மூஞ்சியாக இல்லாமல் இயல்பாக கூட்டிப் போங்கள்.
உங்கள் பெற்றோரிடம் மனைவியைப் பற்றிப் பெருமையாகக் கூற வேண்டும்.
வெளியே இருக்கும் போது தொலைபேசியில் பேசி உனக்கு ஏதாவது வேண்டுமா... சாப்டியா... என விசாரிக்கணும்.
அவள் ஆசைப்படுவதை உணர்ந்து முடியுமான வரை வாங்
சரண்யா என்ற பெயரின் தமிழ் பொருள் வேண்டும் ஐயா
கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? அல்லது பொய்யா ?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்