சுப்பிரமணியகார்த்திக் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சுப்பிரமணியகார்த்திக்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி :  16-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2014
பார்த்தவர்கள்:  325
புள்ளி:  233

என்னைப் பற்றி...

''''''எழுத்து தளம் மற்றும் எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ''''''''

தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறேன் [தனியார் தொலைக்காட்சி ]
'''என் கவியில் தேன் கலந்தேன் ஈக்கள் கூட மொய்க்கவில்லை
சற்று காமதேனு கலந்தேன் இளைஞா கூட்டமே மொய்க்கிறது ...............''''

இளைஞர்கள் பொழுதுபோக்குகளிலும் பிற பழக்கங்களிலும் காட்டும் நாட்டத்தை நாட்டின்மீதும் மக்கள் நலன் மீதும் காட்ட வேண்டும் என்பது என் கருத்து ..... அவ்வாறு அமைய அனைவரும் பாடுபடுவோம் ........ இளைஞர்கள் சாதியத்தை கையில் எடுக்க தொடங்கி விட்டனர் . இது மாபெரும் அழிவை ஏற்படுத்தபோகிறது என்பதில் எந்த ஒரு மாற்றுகருத்துமில்லை இதுபோன்ற எண்ணங்களை அனைவருமிணைந்து களை செய்து, வளமிகு உலகை உருவாக்குவோம். .

கவிதையில் புதிய வடிவங்களை உருவாக்க வேண்டும் என்பது எனது எண்ணம் .

என் பெற்றோர், என் ஆசிரியர்,என் நண்பர் தொடங்கி மக்கள் யாவருக்கும் நன்றிக்கடன் பற்றிருக்கிறேன் ..

என் படைப்புகள்
சுப்பிரமணியகார்த்திக் செய்திகள்
சுப்பிரமணியகார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2022 10:49 pm

அறுந்த
மலம் பூசிய செருப்பை
தைக்க
இடக்கையில் எடுத்து
வலக்கைக்குள்
திணிக்கிறது
இன்னும் ஒரு சமூகம்

மேலும்

சுப்பிரமணியகார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2022 10:46 pm

பழுதுபட்ட
விலங்கு பொம்மைகளை
நடக்க பழக்கியது
தவழும் குழந்தை....

மேலும்

சுப்பிரமணியகார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2022 10:44 pm

தூரத்தில் நிலவு
பக்கத்தில் அவளுமாய்,
இந்த இரவு
வெளிச்சமாக உள்ளது..

மேலும்

சுப்பிரமணியகார்த்திக் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2022 10:42 pm

சரிந்த அவளின்
கூந்தலை வைத்து
சாம்ராஜ்யம் எழுப்ப
நினைக்கிறது
மனம்.....

மேலும்

இது முதல் காதலா
என்ற கேள்விகளோடு
துவங்குகிறது பெண்ணிடத்தில்
ஆண்களின் காதல் ....

இந்த விஷயத்தில்
எப்படியும்
ஒரு பொய்யோடுதான்
ஆரமித்தாகவேண்டும்
அவள் ,
அவளின் உண்மை காதலை ...

காதலில்
கவிதை தொடங்கி
எல்லாமும்
பொய்யாகவே புகழ்ந்து
அவளின்
அருமை பெருமை களை
உணர மறந்துபோனோம்

காதலிக்கும் போது
கவனிக்கப்படுகிற பெண்கள்
எதிரிகளானபிறகு
ஏளனப்படுவதற்கு
நம் சுயநலத்தை தவிர
வேறு எதையும் காரணமாக்கிவிட முடியாது ...

ஆண்களின் கோவங்களுக்கு
பலியான அமில காயங்களை
உடைய முகங்கள்
இன்னும் வருத்தப்படுகிறது தவிர
வன்முறையை கையாளவில்லை

பூக்களை மட்டும்
உவமை சொல்லி
போர் மங்ககைகளை
உருவாக்க
மறந்துபோனது

மேலும்

காதல் என்ற உணர்வு இதயத்தில் விளையும் ஒரு பூங்காற்றின் வகை. காதலுக்கு காரணம் தேவையில்லை கண்கள் பேசும் உரையாடல்களின் உண்மைகள் போதுமானது. ஆனால் ஒன்று எப்படிப்பட்ட காதலும் கடைசியில் காமத்தில் தான் முடிந்து போகிறது ஆனால் மீண்டும் காதல் அதே இதயத்தில் புதிதாய் முளைக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:13 am
சுப்பிரமணியகார்த்திக் - SOUNDAR அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2020 7:39 am

சரண்யா என்ற பெயரின் தமிழ் பொருள் வேண்டும் ஐயா

மேலும்

கவனத்துடன், தாராள, தீவிர, திறமையான, செயலில், படைப்பு, நவீன, கொந்தளிப்பான, நட்பு, மகிழ்ச்சியான, நிதானமான, அதிர்ஷ்டம். 02-Aug-2020 7:54 am
Arpanipanaval 27-Jul-2020 12:56 pm
அர்ப்பணிப்பவள் 17-Jul-2020 3:23 pm

காதலை அடையப்படுத்த
ஓர் புதியத்திட்டம் ...
காதல் கடிதங்களுடன்
இவை கட்டாயம்
இணைக்கப்படவேண்டும்
ஒன்றுக்கு மேற்பட்டவர்களை
காதலிப்பவர்கள்
அகம் கொடுக்க நினைத்தால்
கண்டிப்பாக அகப்பட்டுவிடுவார்கள் ...
காதல் உபகரணங்கள் வாங்க
அல்லது விற்க இந்த அட்டை
அவசியம் ...
ஒருவருடத்திற்கு மேல்
காதலிப்பவர்களுக்கு
இதை பெற்றாக வேண்டும் ..
மெரினா,பெசன்நகர் முதலிய
குக்கிராம காதல் பிரதேசங்கள் வரை
செல்ல ...இது அவசியமாக்கப்பட்டுள்ளது
காதல் தாலியை போல இவை
கட்டாயமாக்கப்படும் ...

மேலும்

சுப்பிரமணியகார்த்திக் - cmvijay அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
சுப்பிரமணியகார்த்திக் - Kaleeswaransvks அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்

மேலும்

நன்றிகள் தோழமையே ! 15-Jul-2015 1:00 pm
நன்றிகள் தோழரே ! 15-Jul-2015 12:59 pm
நன்றிகள் அம்மா ! 15-Jul-2015 12:59 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 11-Jul-2015 9:19 am
Kaleeswaransvks அளித்த போட்டியில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்

மேலும்

நன்றிகள் தோழமையே ! 15-Jul-2015 1:00 pm
நன்றிகள் தோழரே ! 15-Jul-2015 12:59 pm
நன்றிகள் அம்மா ! 15-Jul-2015 12:59 pm
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 11-Jul-2015 9:19 am

கைகொடுத்தல் நாகரீகம் மட்டுமல்ல
அது உலக சமத்துவமும் கூட ...

மேலும்

சுப்பிரமணியகார்த்திக் - நவநீதன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

விவசாயம் சார்ந்த கவிதைகள் வரவேற்கபடுகிறது.

மேலும்

முடிவு எப்போது ??????????? 02-Jul-2015 4:28 pm
பூமித்தாயின் பச்சை கூந்தல் . 25-Jun-2015 9:39 pm
கத்திமுனையை விட பேனா கூர்மையானது பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது . கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம் . 25-Jun-2015 9:36 pm
கத்தி முனை கூர்மையானது பேனாமுனையை விட பேனாமுனையை விட கலப்பை முனை கூர்மையானது . கலப்பைமுனையின் கவிதைகள் விவசாயம் 25-Jun-2015 9:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே