மனமே

சரிந்த அவளின்
கூந்தலை வைத்து
சாம்ராஜ்யம் எழுப்ப
நினைக்கிறது
மனம்.....

எழுதியவர் : (19-May-22, 10:42 pm)
Tanglish : maname
பார்வை : 84

மேலே