சேர்த்தவர் : Kaleeswaransvks, 6-Jun-15, 11:34 am
வேதியியலின் விந்தைகள்
போட்டி விவரங்கள்
1. வேதியியல் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
2. நன்மை, தீமை இரண்டையும் கருத்தில் கொள்ளலாம்
3. வேதியியல் அறிஞர்களைப் பற்றி உங்கள் கவிதை அமையலாம்
4. வரிகளுக்கு வரைமுறை இல்லை
5. ஆபாச வரிகள் தவிர்க்கவும்
6. கவிதை வடிவில் இருப்பது நலம்
பரிசு விவரங்கள்
பாராட்டுகள் மட்டுமே
ஆரம்ப நாள் :
06-Jun-2015
இறுதி நாள் :
30-Jun-2015
முடிவு அறிவிக்கப்படும் நாள் :
07-Jul-2015
வேதியியலின் விந்தைகள் போட்டி | Competition at Eluthu.com