சிதைக்கிறாய் என்னை
தூண்டிலில் துடிக்கும் மீனாகிறேன்
என்னை மறுக்க முடியாமலும்
உன்னை மறைக்க முடியாமலும்
எள்ளளவும் இரக்கம் இன்றி
நீ மௌனமாய் இருக்கும்வரை...
-g.k
தூண்டிலில் துடிக்கும் மீனாகிறேன்
என்னை மறுக்க முடியாமலும்
உன்னை மறைக்க முடியாமலும்
எள்ளளவும் இரக்கம் இன்றி
நீ மௌனமாய் இருக்கும்வரை...
-g.k