அவள் நினைவின் வலி

அவள் நினைவின் வலி



அவள் என்னை விட்டு
பிரிந்து சென்ற போது
அவளின் நினைவுகளால் ஏற்படும் வலி
அந்த நரகத்தில் தரும் தண்டைகளால்
ஏற்படும் வலியை விட
அதிகம் என உணருகிறேன்

- ஆ சி . அன்னை ப்ரியன் மணிகண்டன்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (16-Aug-17, 7:13 pm)
Tanglish : aval ninaivin vali
பார்வை : 669

மேலே