காதல் வலி - 64

ரோம் நகரம்
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது
அந்த மன்னன்
பிடில் வாசித்துக்கொண்டிருந்தான்
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த
ரோம் நகரம்
பூப்பற்றி எரிந்தது
அவன்
அவள் கவிதைகளை
வாசிக்கத் தொடங்கியிருந்தான்
ரோம் நகரம்
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது
அந்த மன்னன்
பிடில் வாசித்துக்கொண்டிருந்தான்
தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த
ரோம் நகரம்
பூப்பற்றி எரிந்தது
அவன்
அவள் கவிதைகளை
வாசிக்கத் தொடங்கியிருந்தான்