நினைத்த நேரம்

நினைத்த நேரம்
சிரித்து என்னை
அணைத்து கொண்ட கண்மணியே
நெஞ்சில் நினைவை
ஏற்றி வைத்து என்னை
மறந்தது ஏன் கனியே
நான் ஏழையாய் இருந்ததாலோ?

எழுதியவர் : சௌம்யா செல்வம் (17-Aug-17, 8:11 pm)
Tanglish : ninaitha neram
பார்வை : 283

மேலே