மனம் வாடும் நேரமெல்லாம்
மனம் வாடும் நேரமெல்லாம்
தினம் கனவில் வந்தமர்ந்து
தாலாட்டு பாடுகின்றாய்
வீழிமூடும் நேரமெல்லாம்
நெஞ்சை தொடும் உன் நினைவு
தினம்
கண்ணீரின் நதியினிலே ஓடமாக போகுதடி என் மனசு
பூவான உன்னுடம்பில் கள்ளிச்செடி
பூத்தபின்னும்
காற்றான உன்னுடம்பை
காற்றான என் மனசு தினம் தேடி அலையுதேடி