நிழல் தேடும் நெஞ்சினிலே

நிழல் தேடும் நெஞ்சினிலே
நிழலாக வந்தவளே
நீ நிழலாகி போனபின்னே
நீ இல்லா உலகினிலே
உன் நிழல்தேடி அலையுதடி
காற்றான உன் தேகம் கொண்டு
நீ நிழலாக வருவாயாடி

எழுதியவர் : செல்வம் (18-Aug-17, 11:25 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 260

மேலே