வானவில்லுடன் என்காதல்

என்னவளே
யாரையும் அறியாமல்
தோன்றகூடிய
வானவில்லினை கூட
அதில் உள்ள ஏழு நிரங்களை
வைத்து உணர முடிகிறது!!

ஆனால்

அன்பே
என்னை மட்டுமே
அறிந்து வந்த என் காதலை
உன்னிடம் உணர்த்த
என்னிடம் ஒன்றுமே
இல்லையடி உயிரே!!!!!!!
என் உயிரை தவிர..................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (19-Nov-16, 7:53 pm)
பார்வை : 298

மேலே