காத்திருப்பு
உடலசைவில் நான் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறேன்
என் உள்ளத்தின் வலியை யார் அறிவார் !
விழிகளில் மை பூசி மலர் வைத்து
சோகத்தில் தூண் மேல்
உனி நிற்கிறேன் அந்த ஒரு உருவம் என் ஓரக்கண்ணிலாவது வந்து ஒளிந்து விடாதா !
அருகில் அவன் இருக்கும் போது வலியறியாத என் மனம்
இன்று என்னவன் போன வழி தெரியால் உள்ளது !
அவனுக்கு பிடித்த மை கலையாமல் இருக்க என் கண்ணீரும் என் கண்ணுக்குள்ளே காத்திருக்கிறது நீ வரவே .
படைப்பு
Ravisrm.