அவளை பிரிந்து எப்படி இருப்பேன்
அவளை பிரிந்து எப்படி இருப்பேன் ?
என் காதலே
அவளை பிரிந்து
எப்படி இருப்பேன்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவுகள் எனை
இறுக்கி பிடிக்க அப்பிடியில்
இருந்து காப்பாற்ற முடியாது
எனை அவளை தவிர
வேறு யாராலும் ........................
ஆ.சி. அன்னை ப்ரியன் மணிகண்டன்